Connect with us
Cinemapettai

Cinemapettai

தேசிய விருது கைவிட்டாலும்.. SIIMA விருதுகள் கை கொடுத்தது.. எதிர்பார்த்த நடிகர்கள், படங்கள் பெற்ற விருதுகள்

siima-awards-2019

Tamil Cinema News | சினிமா செய்திகள்

தேசிய விருது கைவிட்டாலும்.. SIIMA விருதுகள் கை கொடுத்தது.. எதிர்பார்த்த நடிகர்கள், படங்கள் பெற்ற விருதுகள்

SIIMA விருதுகள் மிகப்பிரம்மாண்டமாக துபாயில் நடந்த முடிந்தது. இதில் சிறந்த நடிகருக்கான விருதை வடசென்னை படத்திற்காக தனுஷ் பெற்றுள்ளார்.

சிறந்த நெகட்டிவ் கேரக்டர் என்பதை சர்கார் படத்திற்காக வரலட்சுமி சரத்குமார், சிறந்த காமெடி நடிகருக்கான விருதை யோகிபாபு பெற்றுள்ளார். சிறந்த இசை அமைப்பாளர்  விருதை அனிருத் மற்றும் சிறந்த குழந்தை நட்சத்திரமாக டிக் டிக் டிக் படத்தில் ஜெயம் ரவியின் மகன் பெற்றுள்ளார்.

சிறந்த நடிகைக்கான விருதை ஐஸ்வர்யா ராஜேஷ் பெற்றுள்ளார். இந்த நிகழ்ச்சி மிக பிரமாண்டமாக நடந்து முடிந்துள்ளது. சினிமா பிரபலங்களுக்கு இது போன்ற விருதுகளை வழங்குவதால் அவர்கள் இன்னும் பல வெற்றிகளைப் பெறுவதற்கான முயற்சிகள் அதிகரித்துக் கொண்டே போகிறது.

siima-awards-2019-actors

siima-awards-2019-actors

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top