சிகை ட்ரைலர்.. அரவாணியாக அலறவிடும் கதிர்
Published on
சிகை ட்ரைலர் | Sigai Trailer
கதிர் நடித்து இரண்டு ஆண்டுகளாக வெளியாகாமல் இருக்கும் சிகை படத்தை அதன் தயாரிப்புத் தரப்பு தூசு தட்டி எடுத்துள்ளது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே சிகை படத்தின் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. இப்பொழுது ட்ரைலர் வெளிவந்துள்ளது.
