அவள் பட வெற்றிப்பெற்ற உற்சாகத்தில் சித்தார்த்தும் அறம் படம் தந்த வெற்றி உற்சாகத்தில் கோபி நாயினாரும் உள்ளனர்.

sidharth

இவர்கள் இருவரும் இனைந்தால் எப்படி இருக்கும்? இருவரும் இனைய உள்ளனர். சமூதாய கருத்தை மையமாக வைத்து இயக்க உள்ளனர்.

Gopi_Nainar

இதற்கான முதற்கட்ட பேச்சுவார்த்தை தொடங்கிவிட்டதாகவும் விரவில் இதன் தொடர்பான அதிகாரப்பூர்வ தகவல் வரும் கோபிநாயினார் கூறியுள்ளார்.