பாலிவுட் நடிகர் சித்தார்த் மல்ஹோத்ரா வீட்டிற்கு யாராவது வந்தால் என்ன செய்வார் தெரியுமா?

பாலிவுட் நடிகர் சித்தார்த் மல்ஹோத்ரா ஹிந்தி படவுலகில் முன்னணிநடிகராக வளம் வருகிறார்.தனது நண்பர் ஆதிராஜ் சீமருடன் சேர்ந்து காபி வித் கரண் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

sidharth
sidharth

இந்த நிகழ்ச்சி மூலம் சித்தார்த் பற்றிய தகவல்களை அவரது நண்பர் தெரிவித்தார்.சித்தார்த் பாலிவுட்டில் திரையுலகில் போராடிக் கொண்டிருந்த காலத்தில் ஒரு சிறிய வீட்டில் 2 பேருடன் தங்கியிருந்தார். அதில் ஒருவர்தான் ஆதிராஜ் என்றார்.

என் அறை கதவை தட்டி நண்பா உங்க ஓவியங்களை நான் கொஞ்சம் எடுத்துச் செல்லலாமா என்று கேட்டார். அவர் ஒரு பெண்ணை அழைத்து வந்ததால் ஜன்னலை மறைக்க அந்த ஓவியங்களை எடுத்துச் சென்றார் என்பது எனக்கு அப்புறம்தான் தெரியும் . புது வீட்டிற்கு சென்றதும் முதல் வேலையாக ஜன்னல்களுக்கு திரை போடுவேன் கூறினார்.

Leave a Comment