தமிழ் சினிமாவில் தற்பொழுது தயாரிப்பாளர்கள் சங்கம் மிகப்பெரிய போராட்டத்தை நடத்தி வருகிறது கடந்த 20 நாட்களாக எந்த புது படமும் வெளிவரவில்லை திரையரங்கமே வெறிச்சோடி கிடக்கிறது.

sidharth

தயாரிப்பாளர் சங்கத்தில் எடுக்க பட்ட முடிவின் படி, படபிடிப்புகளும் நிறுத்தப்பட்டது ஆனால் நடிகர் விஜய் தளபதி62 படம் ஷூட்டிங் மட்டும் இரண்டு மூன்று நாட்களாக நடந்து வந்ததாக அறிந்த நடிகர் மனோபாலா, மற்றும் சதிஸ் ஆகியோர் தங்களது கண்டனத்தை தெரிவித்தார்கள் ட்விட்டர் மூலம்.

அதை தொடர்ந்து இன்று சித்தார்த் கூட தனது கோபத்தை பதிவிட்டுள்ளார் அவர் விஜய் படத்திற்கு மட்டும் ஏன் இந்த சலுகை கேட்டுள்ளார் அதுமட்டும் இல்லாமல் இந்த தமிழக அரசுக்கும் சினிமாவை பற்றி கவலை இல்லை , இதை பல வருடமாக நிருபித்துவருகிரார்கள் இதை திடிரென்று எப்படி மாற்றுவது என்பது அவர்களுக்கு அதிசியம் தான் இத்துறை யை மாற்றியமைக்க வேண்டும் என்பது அவசியம் ஆனால் எந்த விலையில் என்று ட்வீட் செய்துள்ளார்.