மழை வெள்ளத்தில் பலருக்கு உதவிய பிரபலங்களில் அனைவரைலும் கவனிக்கப்பட்டவர் சித்தார்த். இதனால் அனைவராலும் பாராட்டப்பட்டு வந்த சித்தார்த், தற்போது அனைவரையும் ஒரு டுவிட் மூலம் குழப்பி வருகிறார்.

இப்படி ஒரு டுவிட்டால் சித்தார்த் யாரை குறிப்பிடுகிறார் என்று பலர் கிசு கிசு பேசி வருகின்றனர். இன்னும் டுவிட்டரில் ரசிகர்கள் இவர் எதற்காக இப்படி பேசினார், என்ன சொல்ல வருகிறார் என்று அவரவர் தங்களது கற்பனையை வளர்த்து வருகின்றனர்.

அதிகம் படித்தவை:  தமிழக அரசை பற்றி சித்தார்த் போட்ட ஒரு ட்விட்.! மாஸ் தகவல்