siddharth-dhanushமுன்னணியில் இல்லாவிட்டலும், வருடத்திற்கு ஒன்றிரண்டு படங்களில் ஹிட் கொடுத்து வருபவர் சித்தார்த். நேற்று அவர் போட்ட ஒரு ட்வீட் பெரிய பிரளயத்தையே உருவாக்கியுள்ளது.

“நாகூர் பிரியாணி உளுந்தூர் பேட்டைல இருக்குற நாய்க்குதான் கிடைக்கும்ணு எழுதி இருந்தா அத யாராலயும் மாத்தமுடியாது.. #தமிழ் #தத்துவம்” என பதிவிட்டிருந்தார்.

அவர் யாருடைய பெயரையும் குறிப்பிடவில்லை என்பதால், சமிபத்தில் ஹாலிவுட் படத்தில் நடிப்பதாக அறிவித்த தனுஷை தான் சித்தார்த் மறைமுகமாக தாக்கி பேசுவதாக அனைவரும் கூறிவருகின்றனர்.