தமிழ் ,தெலுகு போன்ற மொழிகளில் நடிகர்,தயாரிப்பாளர்,இயங்குனர் என அவர் திறமைகளை வெளிப்படுத்திய ஒரு முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டுருக்கிறார். சித்தார்த் சமூகரீதியாக பல கருத்துக்களையும் டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார்.

Aval
Aval

சமீபத்தில் இவர் நடித்து தயாரித்த படம் ‘அவள்’ இந்த படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்ற படமாக அமைந்தது. வசூல் ரீதியாகவும் பெரும் வெற்றி பெற்றது. மேலும் சமீபத்தில் இந்த படத்தை ஒரு முன்னணி நிறுவனம் நெட்பிளிக்ஸ் வங்கியுள்ளது.

aval

இதனை அடுத்து திரையரங்கில் பார்க்காமல் விட்டவங்க இந்த தளத்தில் பாருங்க என்று டிவிட் செய்திருந்தார். அதற்கு ஒரு ரசிகர் தமிழ்ராக்கர்ஸ் எப்பவும் எங்களை கைவிட்டது இல்ல என்று ரிப்ளை செய்திருந்தார்.

இதற்கு சித்தார்த் உங்க மூஞ்சியெல்லாம் எங்க படம் காசு கொடுத்து பார்த்தா எங்களுக்கு தான் அசிங்கம். நீ பாரு என்று கோபமாக பதிலளித்துள்ளார்.

அடுத்து ஒரு ரசிகர் என்ன தான் இருந்தாலும் நீங்கள் கூறியது தவறு என்று டிவிட் செய்தது இருந்தார். இதற்கு சித்தார்த் இதையே நீங்கள் ‘என்ன தான் இருந்தாலும் ‘priacy தவறு’ என்று கூறியிருந்தால் நல்லா இருந்திருக்கும் என்று பதில் அளித்தார்.

என்ன தான் இருந்தாலும் நீங்கள் கூறியது தவறு

அவர் நெட்பிலிக்ஸ்ல பாக்காட்டி கூட பரவா இல்ல அத இப்படி ரிப்ளே பண்ணனுமா… அவுங்க கஷ்ட பட்டு  எடுத்த படத்த தமிழ்ராகர்ஸ்ல பார்ப்பேன்னு இவ்ளோ நக்கலா சொல்றான். அவருக்கு கோவம் வரதனே செய்யும்.

அந்த இடத்தில் அவருக்கு இதெல்லாம் சகஜம் தானே.