Connect with us
boomerang-movie

ஜில் ஜங் ஜக் தொடர்ந்து வித்தியாசமா தலைப்பில் நடிக்கும் சித்தார்த் !

News | செய்திகள்

ஜில் ஜங் ஜக் தொடர்ந்து வித்தியாசமா தலைப்பில் நடிக்கும் சித்தார்த் !

Siddharth-Jealousy-VijaySethupathiஜில் ஜங் ஜக் படத்தை தொடர்ந்து சித்தார்த் ஹீரோவாக நடிக்கும் புதிய படத்தை கப்பல் பட இயக்குனர் கார்த்திக் ஜி கிரிஷ் இயக்கவுள்ளார். இப்படத்துக்கு ‘சைத்தான் கா பச்சான்’ என வித்தியாசமாக தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

இப்படத்தில் நடிக்கும் மற்ற நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இதன் படப்பிடிப்பு வரும் ஜூன் மாதம் தொடங்குகிறது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top