Tamil Cinema News | சினிமா செய்திகள்
பிரபல நடிகரை கலாய்த்த சித்தார்த்.. இது எங்கு போய் முடியுமோ

நடிகர்களின் பெயரை போடாமல் இஷ்டத்துக்கு யாரை வேண்டுமானாலும் டிவிட்டரில் கலாய்த்துகொள்ளலாம் அப்படித்தான் சித்தார்த் கருணாகரன் போன்ற நடிகர்கள் இந்த யுத்தியை பயன்படுத்தி வருகின்றனர்.
தற்பொழுது சித்தார்த் அளித்த பேட்டியில் நடிகர் அக்ஷய் குமார் பற்றி பெயரை போடாமலே கலாய்த்து இருக்கிறார் அதாவது அக்ஷ்யகுமார் சமீபத்தில் மோடியை பேட்டி எடுத்தார் அதில் அவருடைய சொந்த வாழ்க்கையைப் பற்றி மட்டுமே கேள்விகள் இருந்தால் சர்ச்சை எழுந்தது மேலும் அரசியல் பற்றி ஒரு வார்த்தை கூட பேசவில்லை.
அதைப் போலவே நானும் ட்ரம்பை பேட்டி எடுக்க விரும்புகிறேன் அதில் அவர் என்ன சாப்பிட்டார், எங்கு தூங்குவார், எங்கு நடப்பார், எங்கு போவார் இது போன்ற கேள்விகள் மட்டுமே கேட்கப்படும் அரசியல் பற்றியும் மற்ற கேள்விகள் பற்றிய கேட்காமல் இருப்பேன் என்று கூறி அக்ஷய் குமாரை வம்பிழுத்து இருக்கிறார்.
