Connect with us

Cinemapettai

லைக்ஸ் குவிக்குது சித்தார்த் நடிக்கும் பட டைட்டில் லுக் போஸ்டர்.. ஹாலிவுட் தரத்தில் இருக்கே மச்சி

Tamil Cinema News | சினிமா செய்திகள்

லைக்ஸ் குவிக்குது சித்தார்த் நடிக்கும் பட டைட்டில் லுக் போஸ்டர்.. ஹாலிவுட் தரத்தில் இருக்கே மச்சி

நடிகர் சித்தார்த் படங்களின் எண்ணிக்கை குறைவாகவும் வெரைட்டி அதிகமாகவும் தேர்தெடுத்து நடிப்பவர். சிகப்பு மஞ்சள் பச்சை, அருவம் என சமீபத்தில் இரண்டு ரிலீஸ் ஆகியுள்ளது. இந்தியன் 2 , சைத்தான் கா பச்சா, டக்கர் என அடுத்தடுத்து மூன்று படங்கள்.

டக்கர் – இப்படத்தின் டைட்டில் லுக் போஸ்டர் இன்று வெளியாகி உள்ளது. வைபவின் கப்பல் படத்தினை இயக்கிய கார்த்தி ஜி.கிருஷ் தான் இயக்குனர். திவ்யான்ஷா கவுசிக் ஹீரோயின். யோகி பாபு, அபிமன்யு சிங், முனீஷ்காந்த், ஆர்.ஜே.விக்னேஷ் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

takkar

சுதன் சுந்தரம் , ஜெயராம் ஆகிய இருவரும் இணைந்து பேஷன் ஸ்டுடியோஸ் பாணரில் தயாரித்து இருக்கிறார்கள். நிவாஸ் கே பிரசன்னா இசை. எடிட்டிங் கவுதம். வாஞ்சிநாதன் முருகேசன் ஒளிப்பதிவு.

takkar 

இந்த டக்கர் வரும் பிப்ரவரி மதம் ரிலீஸ் ஆகிறது. எனினும் இதே இயக்குனரும் – ஹீரோவும் இணைந்து ரீதியான சைத்தான் கா பச்சா பற்றிய அப்டேட் எதுவும் வெளிவரவில்லை.

 

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோ பார்க்க Youtube-ல் Follow பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top