fbpx
Connect with us

Cinemapettai

டக்கர்.. சித்தார்த்தின் தீம் டீஸர் வீடியோ வெளியானது! fast & furious ஸ்டைல் படமோ

Videos | வீடியோக்கள்

டக்கர்.. சித்தார்த்தின் தீம் டீஸர் வீடியோ வெளியானது! fast & furious ஸ்டைல் படமோ

வைபவின் கப்பல் இயக்கிய கார்த்தி ஜி.கிருஷ் இயக்கத்தில் ரெடி ஆகிவரும் ஸ்டைலிஷ் படமே டக்கர். சித்தார்த் ஹீரோ,  திவ்யான்ஷா கவுசிக் ஹீரோயின். யோகி பாபு, அபிமன்யு சிங், முனீஷ்காந்த், ஆர்.ஜே.விக்னேஷ் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். சுதன் சுந்தரம் , ஜெயராம் ஆகிய இருவரும் இணைந்து பேஷன் ஸ்டுடியோஸ் பாணரில் தயாரித்து இருக்கிறார்கள். நிவாஸ் கே பிரசன்னா இசை. எடிட்டிங் கவுதம். வாஞ்சிநாதன் முருகேசன் ஒளிப்பதிவு.

இப்படத்தின் தீம் வீடியோ நேற்று வெளியானது. படத்தின் மீதான ஆர்வத்தை இது அதிகரிக்க செய்துள்ளது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top