Tamil Cinema News | சினிமா செய்திகள்
ஸ்டைலிஷாக சித்தார்த்.. டக்கர் பர்ஸ்ட் லுக் வெளியானது! fast & furious ஸ்டைல் படமோ
Published on
நடிகர் சித்தார்த்தின் டக்கர் படத்தை வைபவின் கப்பல் இயக்கிய கார்த்தி ஜி.கிருஷ் தான் இயக்கியுள்ளார். திவ்யான்ஷா கவுசிக் ஹீரோயின். யோகி பாபு, அபிமன்யு சிங், முனீஷ்காந்த், ஆர்.ஜே.விக்னேஷ் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். சுதன் சுந்தரம் , ஜெயராம் ஆகிய இருவரும் இணைந்து பேஷன் ஸ்டுடியோஸ் பாணரில் தயாரித்து இருக்கிறார்கள். நிவாஸ் கே பிரசன்னா இசை. எடிட்டிங் கவுதம். வாஞ்சிநாதன் முருகேசன் ஒளிப்பதிவு.
இப்படத்தின் முதல் லுக் போஸ்டரை இன்று விஷால் ட்விட்டரில் வெளியிட்டார்.

FLP
