Connect with us
Cinemapettai

Cinemapettai

சித் ஸ்ரீராம் எடுக்கும் அடுத்த அவதாரம்.. இதிலும் வெற்றி கிடைக்குமா?

sid-sriram-singer

Tamil Cinema News | சினிமா செய்திகள்

சித் ஸ்ரீராம் எடுக்கும் அடுத்த அவதாரம்.. இதிலும் வெற்றி கிடைக்குமா?

தமிழ் சினிமாவின் எஸ்பிபி, ஜானகி, யேசுதாஸ் போன்ற முன்னணி பாடகர்களின் வரிசையில் தற்போது இளம் பின்னணிபாடகராக வலம் வருபவர் சித் ஸ்ரீராம். இவர் ஏஆர் ரகுமான் இசையில் பாடல் பாடி நன்கு பிரபலம் அடைந்தார். அதன் பிறகு இவர் விஜய் நடிப்பில் வெளியான மெர்சல் படத்தில் ‘ மாச்சோ ’ எனும் பாடல் பாடினார். பின்பு சர்கார் படத்தில் ‘ ஓ எம் ஜி பொண்ணு ’ பாடல் அஜித் நடிப்பில் வெளியான விஸ்வாசம் படத்தில் ‘கண்ணான கண்ணே’ எனும் பாடல் பாடினார்.

விஜய், அஜித் ரசிகர்களிடம் நன்கு பிரபலம் அடைந்தார். தற்போது இவர் இசை அமைப்பாளராக அறிமுகமாக உள்ளார். தனசேகரன் இயக்கவுள்ள திரைப்படம் ‘ வானம் கொட்டட்டும் ’ இந்த படத்தில் விக்ரம் பிரபு மற்றும மடோனா ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்திற்குதான் சித் ஸ்ரீராம் இசை அமைப்பாளராக பணியாற்றி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஓரிரு நாட்களில் படக்குழுவினர் இதை பற்றி தகவல்களை வெளியிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top