Connect with us
Cinemapettai

Cinemapettai

Videos | வீடியோக்கள்

சிபிராஜின் வால்டர் டீஸர்.. விஜய், சூர்யா, அஜித் வெர்ஷன்- பட்டாசான fan made வீடியோ

சிபிராஜ், கவுதம் மேனன், சமுத்திரக்கனி, ஷனம் ஷெட்டி, ஷிரின் காஞ்சாவாலா, நட்டி நடராஜ், ரித்விகா மற்றும் பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் வால்டர். இப்படத்தில் சிபிராஜ் போலீசாக மிரட்டியுள்ளார். அன்பு இயக்கியுள்ளார். இப்படத்தின் ட்ரைலர் சமீபத்தில் வெளியாகி நல்ல ரேத் ஆனது. இப்படத்தின் டர்லரை விஜய், சூர்யா, அஜித் வைத்து மேஷ் அப் வீடியோ ஒன்றை ரெடி செய்து  யூ ட்யூபில் வெளியிட்டுள்ளனர்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top