Connect with us
Cinemapettai

Cinemapettai

Videos | வீடியோக்கள்

பனி பிரதேசத்தில் சிபிராஜின் ஆக்ஷன் திரில்லர் – மாஸான ரங்கா டீஸர் வெளியானது

சத்யா படத்தினை தொடர்ந்து சிபிராஜின் ரங்கா ரிலீசாகிறது. பாஸ் மூவிஸ் என்ற பேனரில் தயாரிக்கின்றனர். வினோத் இயக்கியுள்ளார். இதில் சிபிக்கு ஜோடியாக நிகிலா விமல் நடித்துள்ளார். த்ரில்லர் ஜானர் படமாம் இது. ஒளிப்பதிவு ஆர்வி, எடிட்டிங் ரூபென். ராம்ஜீவன் இசையமைத்து வரும் இப்படத்தின் டீஸர் இன்று வெளியானது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top