Connect with us
Cinemapettai

Cinemapettai

Tamil Cinema Gossips | சினிமா கிசுகிசு | Tamil Cinema KisuKisu

கேரவனுக்குள் சிபிராஜ், பிரசன்னா செய்த சேட்டை! சினேகாவுக்கு தெரியுமா என கேள்வி கேட்கும் நெட்டிசன்கள்

ட்விட்டரில் சினிமா நட்சந்திரங்கள் ஒருவரை ஒருவர் கிண்டல் அடிப்பது வாடிக்கையாகிவிட்டது.

சமீபத்தில் பிரசன்னாவின் பிறந்தநாளை முன்னிட்டு சிபிராஜ் வாழ்த்தை ட்விட்டரில் பதிவிட்டார். இந்த இருவரும் நாணயம் படத்தில் சேர்ந்து நடித்தனர். அவர் பதிவிட்ட ஸ்டேட்டஸ் அடுத்தடுத்த நட்சத்திரங்கள் கமெண்ட் செய்ய பலரது கவனத்தை பெற்றது.

tweet

சிபிராஜ் “அவருடன் மட்டும் தான் நான் கேரவனை பகிர்ந்து இருக்கிறேன் . மேலும் சில ரகசியங்களும் அடங்கும். பிறந்தநாள் வாழ்த்துக்கள் மச்சி.” என பதிவிட்டார்.

பிரசன்னாவும் தன் நன்றியை சொல்ல, சாந்தனு ‘என்னடா நடக்குது இங்க?’ என கேட்க, பதில் கூறிய பிரசன்னா, ‘நீ நினைப்பது போல எதுவும் இல்லை சோனு. தவறாக புரிந்து கொள்ளாதே. நான் அவனில்லை’ என பதில் தந்தார்.

tweet

சதிஷ் அதே நேரத்தில் “அந்த கேரவன்ல நடந்தது அனைத்தும் எனக்கு தெரியும். ஆனால் வருத்தப்படாதீங்க, யார் கிட்டயும் சொல்லிட மாட்டேன் பிரசன்னா ப்ரோ” என கூறி இருக்கிறார். அதற்கு சிபிராஜ், “ப்ரோ நீங்க அந்த டைம்ல ஸ்கூல்ல படிச்சிட்டு இருந்திருப்பீங்க’ என கலாய்த்தார்.

tweet

நான் யாரிடமும் சொல்ல மாட்டேன், சினேகாவிடம் கூட சொல்ல மாட்டேன் என நக்கலாக பதிவிட.

tweet

என் மனைவி ட்விட்டரில் இல்லை நல்ல வேலை என சிபிராஜ் பதிவிட. கொரோனா போல இது கேரவன் வைரஸ் என கிண்டல் அடித்து முற்றுப்புள்ளி வைத்தனர் நம் நடிகர்கள். .

Continue Reading
To Top