Photos | புகைப்படங்கள்
கப் முக்கியம் பிகிலு .. தேசிய அளவில் தங்க மெடல் வென்ற சிபிராஜின் ஜூனியர்.. போட்டோ உள்ளே
Published on
சத்யராஜ் அவர்களின் வாரிசு சிபிராஜ். தமிழ் சினிமாவில் பல வருட போராட்டத்துக்கு பின் தனக்கென தனி இடத்தை கோலிவுட்டில் பிடித்துவிட்டார். படங்களின் எண்ணிக்கையை விட கதை மீது நம்பிக்கை வைப்பவர். இவர் தனது மகன் பற்றி சமூகவலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.
இவரது மகன் தீரன், புனேவில் – தேசிய அளவில் நடந்த கராத்தே போட்டியில் இரண்டு தங்கம் வென்றுள்ளாராம்.
Wowwww👏🏻👏🏻👏🏻 https://t.co/0Vf91lBWje
— Vikranth Santhosh (@vikranth_offl) November 10, 2019
