Connect with us
boomerang-movie

தெலுங்கு சூப்பர்ஹிட் படத்தை ரீமேக் செய்யும் சிபி!

News | செய்திகள்

தெலுங்கு சூப்பர்ஹிட் படத்தை ரீமேக் செய்யும் சிபி!

sibirajநடிகர் சிபிராஜ் தற்போது அறிமுக இயக்குனர் மணிகண்டன் இயக்கும் டார்க் காமெடி படத்தில் நடித்து வருகிறார். இதில் அவருக்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் சாந்தினி நடித்து வருகிறார்கள்.

இதைதொடர்ந்து இவர் தெலுங்கில் மாபெரும் வெற்றிபெற்ற ஷணம் எனும் படத்தை தமிழில் ரீமேக் செய்யவுள்ளார். சிபிராஜின் நாதம்பாள் பிலிம் பேக்டரி நிறுவனம் இப்படத்தை தயாரிக்கவுள்ளது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top