fbpx
Connect with us

Cinemapettai

சத்யராஜ் – சிபிராஜ் இணையும் புதிய பட அறிவிப்பு வெளியானது

Tamil Cinema News | சினிமா செய்திகள்

சத்யராஜ் – சிபிராஜ் இணையும் புதிய பட அறிவிப்பு வெளியானது

சிபிராஜ் படங்களின் எண்ணிக்கையை விட கதை மற்றும் கதாபாத்திரத்தை மையப்படுத்தியே நடித்து வருகிறார். இவர் நடிப்பில் வால்டர் மற்றும் ரங்கா என இரண்டு படங்கள் ரெடி ஆகி வருகின்றது. இந்நிலையில் இவர் நடிக்கும் புதிய படத்தின் அறிவிப்பு நேற்று வெளியானது.

விஜய் ஆண்டனியின் சைத்தான், மற்றும் சிபிராஜின் சத்யா படங்களை இயக்கிய பிரதீப் க்ரிஷ்ணமுர்த்தி தான் இயக்குனர். சைமன் கே கிங் இசை அமைகிறாராம் இப்படத்திற்கு. BOFTA தனஞ்செயன் மற்றும் லலிதா தனஞ்செயன் இப்படத்தை தயாரிக்கிறார்கள். சிபி மற்றும் சத்யராஜுடன் நாசர் முக்கிய வேடத்தில் நடிக்கிறாராம்.

sibiraj new movie announcement

இயக்குனர் ஜான் மஹேந்திரன் படத்திற்கு வசனத்தை எழுதுகிறார். படத்தின் நடிகர், நடிகையர் மற்றம் டெக்கனிகள் டீம் தேர்வு தற்போது நடைபெற்று வருகிறது. சஸ்பென்ஸ் திரில்லர் ஆக ரெடியாகும் இப்படம் நவம்பரில் ஷூட்டிங் ஆரம்பித்து ஜனவரியில் முடிக்க திட்டமிட்டுள்ளனர். படம் மார்ச் 2020 ரிலீஸ்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top