வரும் டிசம்பர் 8-ஆம் தேதி சிபி ராஜின் ‘சத்யா’ வெளியாகிறது.சிபிராஜுடன் ரம்யா நம்பீசன், வரலட்சுமி சரத்குமார் ஆகியோர் நடித்துள்ள இப்படத்தை சைத்தான் பட இயக்குனர் பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்கியுள்ளார்.

சஸ்பென்ஸ் த்ரில்லர் படமான இப்படம் தெலுங்கில் வெளியாகி வெற்றிபெற்ற ‘க்‌ஷணம்’ படத்தின் ரீ-மேக் ஆகும்.

இன்று மாலை இப்படத்தின் பாடல் வீடியோ யூ டுயிப்பில் வெளியானது.