fbpx
Connect with us

Cinemapettai

தரமான சம்பவம் செய்ய காத்திருக்கும் சிபிராஜ்.. அட்டகாசமாக தெறிக்கவிட்ட டீசர்

Videos | வீடியோக்கள்

தரமான சம்பவம் செய்ய காத்திருக்கும் சிபிராஜ்.. அட்டகாசமாக தெறிக்கவிட்ட டீசர்

சிபி சத்யராஜ் நிகிலா விமல் நடிப்பில் வினோத் டிஎல் இயக்கத்தில் ரங்கா படத்தின் டீசர் இணையத்தில் வெளியாகி பட்டையை கிளப்பிக் கொண்டிருக்கிறது. ரங்கா படத்தின் டீஸரை சிவகார்த்திகேயன் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார்.

முழுக்க முழுக்க காதல் மற்றும் ஆக்சன் அவதாரத்தில் டீசர் உள்ளது.

டீசரில் சொல்லவருவது என்னவென்றால். புதிதாக திருமணமான கணவன் மற்றும் மனைவி தேனிலவு சென்றபோது ஏற்படும் பிரச்சனைகளை மையப்படுத்தி இந்த படம் எடுக்கப்பட்டிருப்பதாக தெரிகிறது.

சிபிராஜின் முந்தைய படங்கள் ஆவரேஜ் ஹிட் கொடுத்திருப்பதால் இந்த படத்திற்கு சற்று எதிர்பார்ப்பு அதிகமாகவே உள்ளது. கட்டப்பா மகன் சின்ன கட்டப்பா ஆகவேண்டிய நிலையில் இருப்பதால், சிபி இந்த படத்தை பெரிதும் நம்பிக் கொண்டிருக்கிறார்.

டீசரை பார்த்தா நாய்கள் ஜாக்கிரதை2 மாதிரி இருக்கிறது.. சரி.. பார்ப்போம் என்ன புதுசா பண்ணி இருக்காங்கன்னு..

ரங்கா டீசர்:

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top