ராம் பிரகாஷ் ராயப்பா இயக்கத்தில் ஜீவா, சிபிராஜ் ஹீரோக்களாக நடித்திருக்கும் படம் போக்கிரி ராஜா. சமீபத்தில் நடந்த இதன் சண்டைக்காட்சி படப்பிடிப்பில் இவர்கள் இருவரும் நிஜமாகவே மோதிக் கொண்டதாக இணையத்தில் செய்தி வெளியானது.

அதிகம் படித்தவை:  சிசிஎல் கிரிக்கெட் போட்டி...விக்ராந்த், விஷ்ணு விளையாட மறுப்பது ஏன்?

ஆனால் நேற்று நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் இதை நடிகர் ஜீவா திட்டவட்டமாக மறுத்துள்ளார். மேலும் சிபிராஜுக்கு இந்த படம் திருப்பு முனையாக அமையும் எனவும் அவர் கூறியுள்ளார். இப்படத்தில் ஜீவா ஜோடியாக முதல்முறையாக ஹன்சிகா நடித்துள்ளார்.