fbpx
Connect with us
Cinemapettai

Cinemapettai

தரமான துப்பறியும் திரில்லர்- லைக்ஸ் குவிக்குது சிபிராஜின் கபடதாரி டீஸர்

Videos | வீடியோக்கள்

தரமான துப்பறியும் திரில்லர்- லைக்ஸ் குவிக்குது சிபிராஜின் கபடதாரி டீஸர்

பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்கத்தில் சிபிராஜ் நடிப்பில் தொடங்கப்பட்ட படம் ‘கபடதாரி’. இதில் நாசர், நந்திதா ஸ்வேதா, மயில்சாமி, ஜெயப்பிரகாஷ், ஜே.சதிஷ் குமார் உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

2019 இல் கன்னடத்தில் வெளியான Kavaludaari படம் தான் தமிழில் ரெடியாகிறது.

sibiraj

சிபிராஜ் நடித்த ’சத்யா’, விஜய் ஆண்டனியின் ‘சைத்தான்’ படங்களை இயக்கிய பிரதீப் கிருஷ்ணமூர்த்தி தான் இப்படத்தை ரிமேக் செய்கிறார். சைமன் கிங் இசை அமைக்கிறார். ராசாமதி ஒளிப்பதிவு செய்கிறார். தனஞ்செயன் தயாரிக்கிறார்.

தரமான இன்வெஸ்டிகேஷன் திரில்லர் இப்படம். இதனை ட்ரைலர் நேற்று ஏ ஆர் ரஹ்மான் வெளியிட்டார்.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading

More in Videos | வீடியோக்கள்

அதிகம் படித்தவை

To Top