fbpx
Connect with us

Cinemapettai

சிபிராஜின் அட்டகாசமான குடும்ப புகைப்படம்..! லைக் அள்ளி குவிக்குது

sathiyaraj

News | செய்திகள்

சிபிராஜின் அட்டகாசமான குடும்ப புகைப்படம்..! லைக் அள்ளி குவிக்குது

பிரபல நடிகர் சத்யராஜின் மகனான நடிகர் சிபிராஜ். தற்போது தமிழ் சினிமாவில் சிறந்த படங்களை தேர்வு செய்து நடிக்க வருகிறார். 2 வருடங்களுக்கு பிறகு தற்போது படங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.

தற்போது இவர் குடும்பத்துடன் கோடை விடுமுறைக்காக சுற்றுலா சென்றுள்ளார். அங்கு சிபி அவரது மனைவி மற்றும் குழந்தையுடன் எடுத்த அழகிய புகைப்படத்தை அவரது சமூக வலைதளங்கள் இதில் பதிவிட்டுள்ளார்.

இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் அவருக்கு அழகிய குடும்பம் என கூறி வருகின்றனர்.

1. Sibi raj

sibi raj

sibi raj

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top