Connect with us
Cinemapettai

Cinemapettai

இந்த படம் தான் என்னை தீவிர விஜய் ரசிகனாக மாற்றியது – வைரலாகுது சிபிராஜ் பகிர்ந்த தகவல். எத்தனை முறை படத்தை பார்த்தார் தெரியுமா ?

Tamil Cinema News | சினிமா செய்திகள்

இந்த படம் தான் என்னை தீவிர விஜய் ரசிகனாக மாற்றியது – வைரலாகுது சிபிராஜ் பகிர்ந்த தகவல். எத்தனை முறை படத்தை பார்த்தார் தெரியுமா ?

 

தளபதியின் தம்பிகள்

தன் படத்தில் தல / தளபதி ரெபெரென்ஸ் வைத்தால் ரசிகர்களை கவர உதவுமா என்று யோசிக்கும் நபர்கள் தான் சினிமாவில் அதிகம். எனினும் நம் கோடம்பாக்கத்தில் தளபதி விஜயின் ரசிகரக்ள் என்று சொல்வதை காட்டிலும் தம்பிகள் என நாம் குறிப்பிடும் வகையிலும் சிலர் உள்ளனர். ஜி வி பிரகாஷ் குமார், சாந்தனு பாக்கியராஜ், சிபிராஜ் போன்றவர்கள் இதில் அடக்கம்.

Shanthanu Bhagyaraj Sibiraj

துள்ளாத மனமும் துள்ளும்

எழில் இயக்கத்தில் சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிப்பில் விஜய், சிம்ரன் நடித்த சூப்பர் ஹிட் படம். ராஜ்குமார் இசையில் அனைத்து பாடல்களும் ஹிட் தான். விஜய்க்கு அந்த சமயத்தில் குட்டி என்பது தான் செல்லப்பெயர். இப்படம் ரிலீஸாகி இன்றோடு 20 வருடங்கள் ஆகிறது. அதனை முன்னிட்டு சமூகவலைத்தளங்களில் ஹாஷ்டாக் இட்டனர் தளபதி ரசிகர்கள். இணையத்தில் பல சிறப்பு ஆர்டிகில் என்று இன்று காலை முதலே தளபதி மேனியா தான்.

20 yrs

சிபிராஜ் தன ட்விட்டரில் படத்தின் போஸ்டர் ஒன்றை பகிர்ந்து ” இந்தப்படம் தான் என்னை தளபதியின் தீவர மற்றும் சிம்ரன் மேடத்தின் ரசிகன் ஆக்கியது. இப்படம் சில்வர் ஜூப்லி வரை ஓடிய சமயத்தில் ஒவ்வொரு வர கடைசியிலும் பேபி ஆல்பர்ட் தியேட்டரில் பார்த்தேன். இப்படத்தின் மறு ரிலீசுக்காக காத்திருக்கிறேன்.” என்று ஸ்டேட்டஸ் தட்டினார்.

இந்த ஸ்டேட்டஸ் 10000 லைக், 2500 ரி ட்வீட் என வைரலானது. இந்த ஸ்டேட்டஸுக்கு சிம்ரனும் தன நன்றியை தெரிவித்தார்.

அதன் பின் ரசிகர்கள் கேட்ட v கேள்விகளுக்கும் சிபி பதில் தந்தார்.

பிடித்த காட்சி

படத்தை பார்த்தது எத்தனை முறை ?

பிடித்த பாடல்

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top