வால்டர் வெற்றிவேல் பாணியில் பட்டையை கிளப்பும் சிபி..

சிபிராஜ் படங்களின் எண்ணிக்கையை விட கதை மற்றும் கதாபாத்திரத்தை மையப்படுத்தியே நடித்து வருகிறார். இவர் நடிப்பில் ரெடியாகி வரும் படம் வால்டர். பிரபு திலக் தனது 11 : 11 புரொடக்ஷன்ஸ் பேனரில் தயாரிக்கிறார். அன்பு இயக்குகிறார். ஒளிப்பதிவு ராசாமணி. எடிட்டிங் இளையராஜா. இசை தர்மா பிரகாஷ்.

சிபிராஜுடன் இணைந்து கவுதம் மேனன், சமுத்திரக்கனி, ஷனம் ஷெட்டி, ஷிரின் காஞ்சாவாலா, நட்டி நடராஜ், ரித்விகா மற்றும் பலர் நடிக்கின்றனர்.

திரில்லர் ஜானரில் தயாராகும் இப்படத்தின் டீசர் :

Leave a Comment