fbpx
Connect with us

Cinemapettai

ஷியாம் நடிப்பில் “காவியன்” பட ‘சிறு மழைத்துளி’ பாடல் ப்ரோமோ வீடியோ !

News | செய்திகள்

ஷியாம் நடிப்பில் “காவியன்” பட ‘சிறு மழைத்துளி’ பாடல் ப்ரோமோ வீடியோ !

காவியன் ஷியாம் நடிப்பில் ஹாலிவுட் தரத்தில் எடுக்கப்பட்டுள்ள கோலிவுட் படம். மரம் கொத்தி பறவை படப்புகழ் ஆத்மீயா ஒரு ஹீரோயின். காதல் வைரஸ், பிரியமான தோழி புகழ் ஸ்ரீதேவி விஜயகுமார் மற்றோரு ஹீரோயின். இயக்கம் பார்த்தசாரதி. ஒளிப்பதிவு ராஜேஷ் குமார். ஷியாம் மோகன் இசை.

Kaviyan shyaam srinath sridevi

இப்படம் ரோட் ட்ராவலை மையமாக கொண்டு எடுக்கப்பட்டுள்ள திரில்லர் ஜானர். இப்படத்தின் முதல் லுக் போஸ்டர், டீஸர் வெளிவந்து ஹிட் ஆன நிலையில் நேற்று “சிறு மழைத்துளி” எனும் பாடலின் ப்ரோமோ விடியோவை ரிலீஸ் செய்துள்ளார் படக்குழு.

மேலும் இப்படத்தில் வெகாஸின் கேசினோ, இரவு வாழக்கை போன்றவற்றை அழகாக படம் பிடித்துளார்களாம்.படத்தில் வில்லனாக ஹாலிவுட் நடிகர் நடித்துள்ளாராம்.

Kaaviyan

மேலும் இப்படத்தில் ஹம்மர், ரோல்ஸ் ராய்ஸ் போன்ற கார்களும் பயன் படுத்தியுளார்களாம். விரைவில் இசை வெளியீடு, டீஸர் லான்ச், பட ரிலீஸ் தேதி போன்றவற்றை பற்றிய தகவல்கள் வெளிவரும் என்று நம்பப்படுகிறது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top