ஜெய், அஞ்சலி, ஜனனி ஐயர் நடிப்பில், சினிஷ் இயக்கத்தில், யுவன் ஷங்கர் ராஜா இசையில் உருவாகி வரும் திகில் படம் “பலூன்”.

அதிகம் படித்தவை:  படம் + பாடம் இப்படம் ! விவேக்கின் அசத்தல் பாராட்டை பெற்ற படம் எது தெரியுமா ?

முன்பே இந்தப்படக்குழு நம்ப பிக் பாஸ் வீட்டில், ஓவியா அடிக்கடி பயன்படுத்திய ‘நீங்க ஷட் அப் பண்ணுங்க’ என்ற வரியை வைத்து அனிருத் பாட ப்ரோமோ சாங் ரிலீஸ் செய்யவதாக அறிவித்துருந்தனர்.

அதிகம் படித்தவை:  இம்சை கொடுத்த 24 ஆம் புலிகேசியின் (வடிவேலுவின்) தற்பொழுதைய நிலை இதுதான் .

அந்தப் பாடலின் லிரிக் வீடியோ இதோ