Tamil Cinema News | சினிமா செய்திகள்
முதுகில் டாட்டூ.. தலைகீழாக யோகா செய்யும் ஸ்ருதிஹாசன் வைரல் புகைப்படம்
Published on
சுருதிஹாசன் முதலில் ஒரு பாடகர், இசையமைப்பாளர் மற்றும் திரைப்பட நடிகை என பல்வேறு துறைகளில் தன்னை வெளிப்படுத்தி வருகிறார். பிரபல தமிழ் நடிகர் கமல்ஹாசன் மற்றும் நடிகை சரிகா ஆகியோரின் மகள் ஆவார்.
நடிகை ஸ்ருதி ஹாசன் இப்பொழுது தமிழ்,தெலுங்கு,ஹிந்தி என பல மொழிகளில் நடித்து அசத்தி வருகிறார், மேலும் இவர் லண்டனை சேர்ந்த ஒரு இசை கலைஞரை காதலிப்பதாக காதலிப்பதாக வெளிப்படையாக தெரிய வந்து பின்பு அது முடிவுக்கு வந்துவிட்டது.
தற்போது தலைகீழாக யோகா செய்யும் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்தில் அவரின் முதுகில் சுழி என்று பெயரிட்டுள்ளது ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.
