fbpx
Connect with us

Cinemapettai

ஸ்ருதிஹாசனிடம் இப்படி ஒரு கேள்வியா கேட்பது.! அப்படி என்ன கேட்டுட்டார் காதலர் மைக்கல்

Tamil Cinema News | சினிமா செய்திகள்

ஸ்ருதிஹாசனிடம் இப்படி ஒரு கேள்வியா கேட்பது.! அப்படி என்ன கேட்டுட்டார் காதலர் மைக்கல்

ஸ்ருதி ஹாசன் தற்போது விஜய் சேதுபதி படத்தில் நடிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது இது ஒருபுறம் இருக்க. ஆனால்  சுருதிஹாசன் அவரது காதலரான மைக்கல் உடன் வெளிநாடுகளில் சுற்றி வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் ஸ்ருதி ஹாசன் பேட்டி அளித்த சம்பவம் அனைவரிடமும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது.

அப்போது ஸ்ருதி ஹாசன்னிடம் நீங்கள் ஆணாக இருந்தால் யாரை திருமணம் செய்து கொள்கிறீர்கள் என கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு ஸ்ருதி ஹாசன் நான் ஆணாகப் பிறந்தால் தமன்னாவை திருமணம் செய்து கொள்வேன் என கூறினார். இதை பற்றி தமன்னாவிடம் கேள்வி கேட்கப்பட்டது.

அதற்கு தமன்னா ஸ்ருதி ஹாசன் என்னுடைய நெருங்கிய தோழி அவர் இவ்வாறு கூறியதும் சும்மா ஜாலிக்கு அதை தவிர வேறு ஒன்றும் இல்லை என கூறினார். ஆனால் இந்த சம்பவம் ஸ்ருதி ஹாசன் காதலர்க்கு காதுகே சென்றடைந்துள்ளது. அதைக் கேட்ட மைக்கேல ஸ்ருதி ஹாசன்யிடம்  உண்மையாகவே நீ தமன்னா திருமணம் செய்து கொள்ள போகிறாயா என சுருதியிடம் கேட்டதாக ஸ்ருதி ஹாசன் தமன்னாவிடம் கூறியுள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top