Connect with us

Cinemapettai

கவிழ்ந்து போன ஸ்ருதி ஹாசனின் காதல்.. அவரது காதலரே கூறிவிட்டார்! ஆதாரம் உள்ளே

shruti-haasan

Cinema News | சினிமா செய்திகள்

கவிழ்ந்து போன ஸ்ருதி ஹாசனின் காதல்.. அவரது காதலரே கூறிவிட்டார்! ஆதாரம் உள்ளே

பிரபல நடிகர் கமலஹாசனின் மகளான ஸ்ருதி ஹாசன் ஏழாம் அறிவு எனும் படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார்.

பிரபல நடிகர் கமலஹாசனின் மகளான ஸ்ருதி ஹாசன் ஏழாம் அறிவு எனும் படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார். அதன்பிறகு விஜய், சூர்யா, அஜித் என முன்னணி நடிகருடன் ஜோடியாக பல படங்களில் நடித்துள்ளார். தமிழ் சினிமா மட்டுமில்லாமல் தெலுங்கு ஹிந்தி என மற்ற மொழி படங்களிலும் கவனம் செலுத்தி அங்கும் ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.

ஸ்ருதி ஹாசன் தற்போது விஜய் சேதுபதியுடன் லாபம் என்ற படத்தில் ஜோடியாக நடிப்பதாக தகவல்கள் வெளியாகி சமீபத்தில் நன்கு பிரபலம் அடைந்தன. இப்படி இருக்கும் நிலையில் தற்போது ஸ்ருதி ஹாசனின் காதலரான மைக்கேல் கார்சேலை.

அவரது சமூக வலைதளப் பக்கத்தில் உலகத்தின் இரண்டு வெவ்வேறு மூலைகளில் தான் வாழ்க்கை நம்மை வைத்துள்ளது எனவும் மேலும் அதனால் நாம் தனியாகதான் வாழ்க்கை பாதையில் செல்ல வேண்டும் எனவும் அதில் பதிவிட்டுள்ளார்.

( Life has just kept us on opposite sides of the globe unfortunately and so we have to walk solo paths it seems. But this young lady will always be my best mate. So grateful to always have…)

இந்த பதிவை பார்க்கும் போது இருவரும் பிரிவதை பற்றி பகிர்ந்து உள்ளதாக தெரிகிறது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

அதிகம் படித்தவை

To Top