Connect with us

Cinemapettai

ஆளே மாறி பெருத்து போன சுருதிஹாசன்.! வைரலாகும் புகைப்படம்

shruti hassan

Cinema News | சினிமா செய்திகள்

ஆளே மாறி பெருத்து போன சுருதிஹாசன்.! வைரலாகும் புகைப்படம்

தமிழ் சினிமாவில் ஏழாம் அறிவு படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் சுருதிஹாசன். ஆனால் அதற்கு முன்னரே சில படங்களுக்கு பாடல்கள் பாடியுள்ளார். இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, ஹிந்தி போன்ற மற்ற மொழிப் படங்களிலும் நடிகையாக நடித்துள்ளார்.

தற்போது இவர் தெலுங்கு சினிமாவில் கொடிகட்டி பறந்து வருகிறார். நீண்ட நாட்களாக தமிழ் சினிமாவிற்கு திரும்பாமல் இருந்த இவர். தற்போது விஜய் சேதுபதியின் ‘லாபம்’ படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து வருகிறார். சமீபத்தில் இவர் ஃபேஷன் ஷோ ஒன்றில் கலந்துள்ளார்.

அப்போது அவர் உடல் எடை சற்று அதிகமாக காணப்பட்டுள்ளார். அதை பார்த்த ரசிகர்கள் நம்ம சுருதிஹாசனை இப்படி உடல் எடை அதிகரித்து காணப்படுகிறார் என ஆச்சரியத்தில் உள்ளனர். ஆனால் ஒரு சில ரசிகர்கள் அப்போது இருப்பது போலவே தான் இப்போதும் இருக்கிறார் எனவும் கூறி வருகின்றனர்.

shruti hassan

shruti hassan

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

அதிகம் படித்தவை

To Top