Videos | வீடியோக்கள்
எல்லை மீறிய படுக்கையறை காட்சியில் பிரபல நடிகருடன் ஸ்ருதி ஹாசன்.. காட்டுத்தீ போல் வைரலாகும் வீடியோ
பிரபல நடிகர் கமல்ஹாசனின் மூத்த மகள் ஸ்ருதிஹாசன். தமிழ், தெலுங்கு, இந்தி என பிரபலமான நடிகையாக வலம் வருகிறார். இவர் நடித்த பல படங்களும் பிரம்மாண்ட வெற்றியைப் பெற்றுள்ளது.
சினிமா கேரியர் உச்சத்தில் இருக்கும் போதே திடீரென தனது காதலரை திருமணம் செய்து கொண்டு செட்டிலாக முடிவு எடுத்த ஸ்ருதிகாசன் சினிமாவை விட்டு விலகினார்.
பிறகு காதலருடன் பிரேக்கப்பு ஏற்பட்டதால் மீண்டும் சினிமாவில் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார். அந்த வகையில் கைவசம் தெலுங்கில் இரண்டு படமும், இந்தியில் ஒரு படமும் கொண்டுள்ளார்.
மேற்கொண்டு தமிழில் விஜய் சேதுபதியுடன் லாபம் எனும் படத்திலும் நடித்து வருகிறார். தற்போது ஹிந்தியில் ஸ்ருதி ஹாசன், வித்யூத் ஜம்வால் நடித்த யாரா எனும் படத்தில் எல்லை மீறிய கவர்ச்சியில் நடித்துள்ளார்.
வித்யுத் ஜம்வால் உடன் படுக்கை அறை காட்சியில் அளவுக்கு மீறி நடித்துள்ளதால் இந்த ட்ரெய்லர் வைரலாகி வருகிறது. ஏற்கனவே இந்தியில் இதே மாதிரி ஒரு ரொமான்டிக் படத்தில் நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஸ்ருதி ஹாசனின் இந்த படம் விரைவில் jee5 என்ற OTT தளத்தில் நேரடியாக வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
