தென்னிந்திய சினிமாவில் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகை என்ற இடத்திற்கு வந்துவிட்டார் ஸ்ருதிஹாசன்.

இவர் நடிப்பில் கடைசியாக வந்த படங்கள் அனைத்தும் ஹிட் தான்.இந்நிலையில் இவர் சமீபத்தில் ஒரு பேட்டியில் ‘நான் எத்தனையோ படங்கள் நடித்துவிட்டேன்.

அதிகம் படித்தவை:  இலங்கை வாலிபனுடன் காதல் கொண்ட கமல்ஹாசனின் மகள்!!

ஆனால், தற்போது என் அப்பாவுடன் நடித்து வரும் சபாஷ் நாயுடு எனக்கு மிகவும் ஸ்பெஷல்.ஒரு நடிகையாக என் அப்பாவிடம் இருந்து பல நடிப்பு திறமைகளை கற்றுக்கொண்டேன்’ என கூறியுள்ளார்.