கமலுடன் நடிக்கும் ஸ்ருதி ஹாசன்?

kamal-shruti-haasanஉலக நாயகன் கமல் ஹாசனை போலவே அவரது மகள் ஸ்ருதி ஹாசனும் தற்போது தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பிஸி நடிகையாக வலம்வருகிறார். இந்நிலையில் தற்போது இவர்கள் இருவரும் ஒரு படத்தில் இணைந்து நடிக்க திட்டமிட்டுள்ளனர்.

இதில் கமலும் ஸ்ருதியும் தந்தை மகளாகவே நடிக்கவிருக்கிறார்களாம். அதற்கேற்றாற்போல் கதை கிடைக்கும் வரை காத்திருக்க இருவரும் திட்டமிட்டுள்ளனர். இப்படம் அடுத்த ஆண்டு உருவாகலாம்.

Comments

comments