Shruti-Haasan-At-IIFA-Utsavamஸ்ருதிஹாசன் நடிப்பில் விரைவில் ராக்கி ஹாண்ட்சம் என்ற பாலிவுட் படம் வரவுள்ளது. இதுமட்டுமின்றி தெலுங்கு, தமிழ் என பிஸியாக நடித்து வருகின்றார்.

அதிகம் படித்தவை:  சூர்யாவுடன் நடிப்பது குறித்து பேசிய கீர்த்தி சுரேஷ் !

இதில் சூர்யா நடிக்கும் S3 படமும் ஒன்று, இப்படத்தில் சூர்யா, அனுஷ்காவை ஒரு வழியாக திருமணம் செய்வது போல் தான் எடுக்கவுள்ளார்களாம்.திருமணமானவர் என தெரிந்தும் சூர்யாவை ஸ்ருதி ஒரு தலையாக காதலிப்பாராம்.