premam-shruti-haasanசூர்யாவின் S3 மற்றும் பிரேமம் படத்தின் தெலுங்கு ரீமேக்கில் இப்போது நடித்து வருகிறார் நடிகை ஸ்ருதி ஹாசன்.பிரேமம் படத்தில் சாய் பல்லவி நடித்த மலர் டீச்சராக ஸ்ருதி நடிப்பதாக அறிவிப்பு வெளிவந்த நாளில் இருந்தே, இணைய வாசிகள் அவரை கலாய்த்து வருகின்றனர்.

அதிகம் படித்தவை:  மும்பை தொழிலதிபருடன் திருமணம்- ஸ்ருதிஹாசன் அளித்த பதில்

இது பற்றி சமீபத்தில் ஒரு பேட்டியில் பேசிய அவர், “சாய் பல்லவி அனைவரையும் கவரும் அளவிற்கு நன்றாகவே நடித்திருந்தார் என்பதை நான் அறிவேன். நான் இதுவரை பல்வேறு ரீமேக் படங்களில் நடித்துள்ளேன். அதில் நடிக்கும் போது மற்ற மொழிகளில் நடித்தவர்கள் பற்றி நான் நினைத்து கூட பார்க்கமாட்டேன்.

அதிகம் படித்தவை:  ஆங்கில இதழில் அதி கவர்ச்சி போஸ் கொடுத்த ராதிகா ஆப்தே, ஸ்ருதி- படம் உள்ளே

படம் வெளியாகும் வரை காத்திருந்து பின்னர் என்னுடைய நடிப்பு பற்றி கருத்து சொல்லுங்கள்” என கூறியுள்ளார்.