Connect with us

Cinemapettai

மேக்கப் இல்லாமல் வெளியே சுற்றிய ஸ்ருதிஹாசன் புகைப்படத்தை பார்த்து பங்கமாய் கலாய்த்த ரசிகர்கள்

Cinema News | சினிமா செய்திகள்

மேக்கப் இல்லாமல் வெளியே சுற்றிய ஸ்ருதிஹாசன் புகைப்படத்தை பார்த்து பங்கமாய் கலாய்த்த ரசிகர்கள்

சூர்யா தனுஷ் என முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து வந்தவர் ஸ்ருதிஹாசன் இவருக்கு தற்போது எந்த திரைப்படமும் கைவசம் இல்லை அதனால் அடிக்கடி தனது  கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

மேலும் பட வாய்ப்பு இல்லாததால் தனது காதலருடன் நேரத்தை செலவிடுவது என இருக்கிறார் இந்த நிலையில் இவர் தற்போது ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் அந்த புகைப்படத்தில்  ஸ்ருதிஹாசன் மேக்கப் இல்லாமல் இருந்துள்ளார் இதை பார்த்த ரசிகர்கள் சும்மா விடுவார்களா என்ன மரணமாய் கலாய்த்து வருகிறார்கள்.

shruti haasan

shruti haasan

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

அதிகம் படித்தவை

To Top