fbpx
Connect with us

என் கணவர் இவர் தான்,அதிர்ச்சி தந்த ஸ்ருதிஹாசன்

News / செய்திகள்

என் கணவர் இவர் தான்,அதிர்ச்சி தந்த ஸ்ருதிஹாசன்

shruti-haasanஸ்ருதிஹாசன் எப்போதும் வெளிப்படையாக பேசி விடுவார். அந்த வகையில் இவரை சுற்றி நிறைய கிசுகிசுக்கள் இருந்தது.

இதையெல்லாம் இவர் கண்டுக்கொள்ளவே இல்லை, இந்நிலையில் இன்று தன் டுவிட்டர் பக்கத்தில் என் கணவர் என்று ஒருவரை குறிப்பிட்டுள்ளார்.இதை இவர் விளையாட்டிற்கு சொன்னாரா? என்று தெரியவில்லை, ஆனால், இந்த டுவிட் தற்போது வைரலாகி வருகின்றது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in News / செய்திகள்

Advertisement

Trending

To Top