ஸ்ருதி ஹாஸன் தமிழ், தெலுங்கு, இந்தி படங்களில் ரொம்பவே பிசியாக உள்ளார். தமிழில் சூர்யாவுடன் எஸ்.3 படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

ஸ்ருதி அரைகுறையாக ஆடை அணிவதாக சிலர் விமர்சித்து வருகிறார்கள். இந்நிலையில் இது குறித்து ஸ்ருதி ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.

நான் பசங்களுக்காக ஆடை அணிவது இல்லை. சாலையோரம் நடந்து செல்லும்போது கடைகளின் ஜன்னல்களில் தெரியும் எனது பிரதிபலிப்பை பார்க்கவே ஆடை அணிகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

Oh hell yes !! ???????

A post shared by @shrutzhaasan on