தென்னிந்திய சினிமாவின் முன்னணி ஹீரோயினாக இருக்கும் ஸ்ருதி ஹாசன், சமீபத்தில் பாலிவுட் நடிகர் ஒருவருடன் டேட்டிங் சென்றுள்ளார். சமீபத்தில் ரன்பிர் கபூருடன் இவர் டின்னர் டேட்டிங் சென்றதாக கூறப்படுகிறது.

அதிகம் படித்தவை:  ஆத்தாடி..! பாகுபலி படத்திற்காக நடிகர் பிரபாஸ் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?

ஒரு விளம்பர படத்தை ஷூட்டிங் செய்தபோது இருவரும் சந்தித்துக்கொண்டதாகவும், பின்னர் இருவரும் ஒன்றாக டேட்டிங் சென்றுள்ளனர். ‘புதிய ஜோடி இணைந்துவிட்டது” என பாலிவுட் வட்டாரத்தினர் தற்போது கிசுகிசுக்க ஆரம்பித்துவிட்டனர்.

அதிகம் படித்தவை:  ஹீரோக்களின் சொகுசு கார்களை பாருங்க: விலையை பாருங்க. விவசாயிகளுக்கு ஒரு ருபாய்?

பல ஆண்டுகளாக ‘கத்ரீனா கைப்’புடன் நெருக்கமாக இருந்த ரன்பீர், இந்த வருட தொடக்கத்தில் அவரை பிரிந்துவிட்டது குறிப்பிடத்தக்கது.