Connect with us
Cinemapettai

Cinemapettai

petta

Videos | வீடியோக்கள்

பேட்ட பாடலுக்கு குத்து டான்ஸ் போட்ட கமலஹாசன் மகள்.!

Shruti Haasan : உங்க வீட்டு குத்து இல்ல எங்க வீட்டு குத்து இல்ல மரண குத்து.!

Shruti Haasan : தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர் ஸ்ருதிஹாசன் இவர் தமிழில் சூர்யா நடித்த ஏழாம் அறிவு என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார் அதன் பிறகு தனுஷ் நடித்த 3 என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்களின் மனதை கவர்ந்தார்.

இந்த நிலையில் தற்போது இவருக்கு எந்த பட வாய்ப்பு அமையாமல் இருந்து வருகிறார், அதனால் அடிக்கடி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுடன் இனைப்பிலேயே இருப்பார்.

இந்தநிலையில் தற்போது இவரின் வீடியோ ஒன்று இணையதளங்களில் மிக வேகமாக பரவி வருகிறது அந்த வீடியோவில் ஸ்ருதிஹாசன் ரஜினியின் பேட்ட மியூசிக்கிற்கு மரணமாக  குத்து டான்ஸ் ஆடியுள்ளார் இதோ அந்த வீடியோ.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top