கோலிவுட், பாலிவுட், டோலிவுட் என கலக்கி வருபவர் ஸ்ருதிஹாசன். இவர் தற்போது சிங்கம்-3 படத்தில் பிஸியாக நடித்து வருகின்றார்.

இந்நிலையில் இவர் மும்பை தொழிலதிபர் ஒருவரை விரைவில் திருமணம் செய்யவுள்ளதாக ஒரு முன்னணி தளம் கூறியது.உடனே ஸ்ருதிஹாசன் அவர்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ‘ஓகே அப்பறம்’ என கூறினார்.

அதிகம் படித்தவை:  பாகுபலி நடிகையின் வருகையால் அதிர்ச்சி அடைந்த ஸ்ருதிஹாசன்

மேலும், எனக்கே தெரியாமல் எப்படி என் திருமணம் தகவல்கள் இவர்களுக்கு தெரிகின்றது என கூறியுள்ளார்.