shruthihasan

ட்விட்டர்ல நம்ம favorite தமிழ் ஹீரோயின்களுக்கு  எவ்ளோ followers இருக்காங்க தெரியுமா? உள்ளே ஜாவோ…

 

நாலாவது இடத்துல இருக்க நம்ம குட்டி குஷ்பு ஹன்சிகாவுக்கு 30 லட்சம் followers இருக்காங்க…

 

Hansika.jpg

 

(ஹன்சிகா mind voice: அடப்பாவிகளா குட்டி குஷ்பு குட்டி குஷ்புன்னு சொல்லி கடைசில இப்படி கூட்டத்தோட கூட்டமா நிக்க வைச்சுடிங்களேடா!!!)

 

மூனாவது இடத்துல இருக்க நம்ம எவர் கிரீன் திரிஷாவுக்கு 36 லட்சம் followers இருக்காங்க…Trisha.jpg

(த்ரிஷா mind voice: இந்த உலகம் இன்னுமா நம்மள follow பண்ணுது!!)

 

 

இரண்டாவது இடத்துல இருக்க நம்ம cute சமந்தாவுக்கு 40 லட்சம் followers இருக்காங்க…

 

 

samantha.png


(சமந்தா mind voice: நான் உண்டு நாகசைத்தன்யா உண்டுன்னு இருக்கேன், என்னை எதுக்கு follow பண்றிங்க?)


முதல் இடத்துல நம்ம குரழரசி, எழிலரசி ஸ்ருதிஹாசன் 53 லட்சம் followers ஓட ஜகஜோதியா இருக்காங்க…

 

shruthi.jpg

(ஸ்ருதி mind voice: இவனுக உண்மையா சொல்றானுகளா? இல்ல உசுப்பேத்தி அழவைக்க பார்க்குறானுங்களா?)