Connect with us
Cinemapettai

Cinemapettai

Photos | புகைப்படங்கள்

வாவ் ஸ்ருதிகாசனா இது.! இதுவரை நீங்கள் பார்த்திடாத கலக்கலான புகைப்படங்கள்.!

வாவ் ஸ்ருதிகாசனா இது.! இதுவரை நீங்கள் பார்த்திடாத கலக்கலான புகைப்படங்கள்.!

நடிகை ஸ்ருதிகாசன் தமிழில் முன்னணி நடிகர்களான விஜய்,அஜித், சூர்யா, தனுஷ் ஆகியோருடன் ஜோடி போட்டு நடித்தார் இவர் சமீபகாலமாக நடிப்பதே இல்லை கடைசியாக இவர் நடிக்க இருந்த திரைப்படம் சபாஷ்நாயுடு ஆனால் இந்த திரைப்படம் என்ன காரணம் என்று தெரியவில்லை படபிடிப்பு நின்று விட்டது.

இந்த நிலையில் இவர் படத்தில் நடிக்காமல் இருந்ததால் விரைவில் திருமணம் செய்ய இருக்கிறார் என தகவல் வெளியானது, தற்பொழுது இவர் ஹிந்தி படம் ஒன்றில் நடித்து வருகிறார் மேலும் இவர் சமீபத்தில் ஒரு பேட்டியில் தான் இவ்வளவு காலம் நடிக்காதது பற்றி கூறியுள்ளார்.

sruthi

sruthi

ஆம் இவர் சினிமாவில் நீண்ட இடைவெளி எடுத்துகொண்டது அவரை பற்றி அவரே புரிந்துகொள்ளதானாம் அவரின் பலம், பலவீனம் என அனைத்தையும் ஆய்வு செய்தாராம், மேலும் தொடர்ந்து சினிமாவில் நடிப்பதையே விரும்புகிறேன் என கூறினார் மேலும் தமிழிலும் விரைவில் நடிப்பேன் அதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது என கூறினார்.

sruthi

sruthi

மேலும் தனது அம்மாவுடன் இணைந்து விரைவில் ஒரு தயாரிப்பு நிறுவனத்தையும் தொடங்க இருக்கிறார் என அறிவித்துள்ளார், இந்நிலையில், தனது சமூக வலைதள பக்கத்தில் இதுவரை வெளியிடாத புகைப்படங்கள் என்று கூறி சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் ஸ்ருதி.

sruthi

sruthi

sruthi

sruthi

sruthi

sruthi

sruthi

Continue Reading
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

To Top