Tamil Cinema News | சினிமா செய்திகள்
நீண்ட நாட்களுக்கு பிறகு நீச்சல் உடையில் ஸ்ருதி ஹாசன்.. ரணகளமான இணையதளம்
உலகநாயகன் கமல்ஹாசனின் மூத்த மகள் ஸ்ருதிஹாசன். ஹிந்தி, தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் பிரபலமான நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.
தெலுங்கு சினிமாவில் தன்னுடைய கேரியரை ஆரம்பித்த ஸ்ருதிஹாசன் பின்னர் தமிழ் மற்றும் ஹிந்தி சினிமாவில் பிரபலமான நடிகையாக மாறினார்.
அதுவும் ஹிந்தி சினிமாவில் ஸ்ருதிஹாசன் நடிகர்களுடன் மிக நெருக்கமான காட்சிகளிலும் உதட்டு முத்தக் காட்சிகளிலும் நடித்து பரபரப்பை கிளப்பி வந்தார்.
கேரியர் நன்றாக சென்று கொண்டிருந்த நேரத்தில் திடீரென காதலில் விழுந்தார் ஸ்ருதிகாசன். அதுவும் வெளிநாட்டு காதலர். அவரும் ஸ்ருதிஹாசனுடன் சுற்றும் வரை சுற்றிவிட்டு இறுதியில் பிரேக்கப் செய்து விட்டு சென்று விட்டார்.
இதனால் காதலில் தோற்ற சோகத்தில் உட்காராமல் சுறுசுறுப்பாக அடுத்தடுத்து படங்களில் கவனம் செலுத்தி நடித்து வருகிறார். தற்போது ஸ்ருதிஹாசன் தெலுங்கு மற்றும் தமிழில் பல படங்களில் நடித்துக்கொண்டிருக்கிறார்.
தமிழில் குறிப்பாக விஜய் சேதுபதியுடன் ஸ்ருதிகாசன் நடித்த லாபம் படம் விரைவில் வெளிவர உள்ளது. இதனைத் தொடர்ந்து விடுமுறைக்கு சென்றுள்ள ஸ்ருதிகாசன் நீச்சல் உடையில் புகைப்படம் வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடித்துள்ளார்.

shruthi-hassan-cinemapettai
