Tamil Cinema News | சினிமா செய்திகள்
பேபி டால் போலிருக்கும் ஸ்ருதிஹாசன்.. தீயாய் பரவும் புகைப்படங்கள்
Published on
தமிழ் சினிமாவில் ஏழாம் அறிவு திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் ஸ்ருதி ஹாசன். பிரபல நடிகர் கமல்ஹாசனின் மூத்த மகள் ஆவார். அதனாலேயே சினிமா வாய்ப்புகள் தேடி வந்தன.
பிறகு தமிழ், தெலுங்கு சினிமாக்களில் அசைக்க முடியாத நாயகியாக உருவெடுத்த நேரத்தில் காதல் காரணமாக சினிமாவை விட்டு ஒதுங்கி இருந்தார். பிறகு காதல் முறிவு ஏற்பட்டு தனிமையை விரும்பினார்.
தற்போது மீண்டும் படங்களில் கவனம் செலுத்த ஆரம்பித்த ஸ்ருதிஹாசன், விஜய் சேதுபதியுடன் லாபம் என்ற படத்தில் நடித்து வருகிறார். அதனைத் தொடர்ந்து இன்னும் சில வாய்ப்புகள் தேடி வந்த வண்ணம் உள்ளன.
தற்போது ஹாலிவுட் படத்தின் டிரைலர் விழாவுக்காக பொம்மை போல் உடையணிந்து வந்த புகைப்படங்கள் தற்போது இணையதளங்களில் காட்டுத்தீ போல் பரவி வருகின்றன.

shruthi-01

shruthi-02

shruthi-03
