fbpx
Connect with us

எஸ்.ஜே.சூர்யா படத்தின் நாயகி ஆனார் ஸ்ருதி ஹாசன்

shrutihaasan-sjsurya

எஸ்.ஜே.சூர்யா படத்தின் நாயகி ஆனார் ஸ்ருதி ஹாசன்

இயக்குனர் எஸ்.ஜே.சூர்யா அடுத்து பவன் கல்யாணை வைத்து ஒரு
தெலுங்குபடம் இயக்கவுள்ளார். அந்த படத்தில் யார் ஹீரோயின் என தெரிந்துகொள்ள அனைவரும் ஆவலுடன் இருந்த நிலையில் தற்போது, அவர் ஸ்ருதி ஹாசனை ஒப்பந்தம் செய்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

கப்பர் சிங் படத்திற்கு பிறகு, பவன் கல்யாணுடன் இரண்டாவது முறையாக ஜோடி சேர்கிறார் ஸ்ருதி.தற்போது ‘சபாஷ் நாயுடு’ படத்திற்காக அமெரிக்க சென்றுள்ள ஸ்ருதி ஹாசன், அடுத்த மாதம் எஸ்.ஜே.சூர்யா படத்தில் நடிக்க தொடங்குவார் என கூறப்படுகிறது.

No tags for this post.
Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top