Connect with us
boomerang-movie

அஜித் படத்தில் ஸ்ருதிஹாசன்..!

ajith shruthihaasan

அஜித் படத்தில் ஸ்ருதிஹாசன்..!

இயக்குனர் எஸ்.ஜே.சூர்யா அடுத்ததாக தெலுங்கு சூப்பர்ஸ்டார் பவன் கல்யாணை வைத்து தெலுங்கில் ஒரு ஆக்ஷன் படத்தை இயக்கபோவதாக நாம் ஏற்கனவே அறிவித்திருந்தோம்.

இப்படத்தில் ஸ்ருதி ஹாசன் ஹீரோயினாக நடிக்கவுள்ளார். தற்போது கிடைத்திருக்கும் தகவலின்படி இப்படம் அஜித் நடித்த வீரம் படத்தின் தெலுங்கு ரீமேக்காம். இதில் தமன்னா நடித்த வேடத்தில் ஸ்ருதி ஹாசன் நடிக்கவுள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top